Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Composer: D.B. Ramachandran

அன்புக்கொரு தெய்வம் நீ
அருட்பெரும் ஜோதியும் நீ...
நம்பும் உன் அடியவர்க்கே முருகா!

நாளும் நல்ல வரம் அளிப்பவன் நீ முருகா!

கண்கண்ட தெய்வம் நீ கலியுக வரதனும் நீ!

துன்பங்கள் துடைப்பவன் நீ முருகா!

தினமும் துணை நின்று காப்பவன் நீ முருகா!
சண்முகா! -

நான் வணங்கும் தெய்வம் நீ!
நல்வாழ்வு தருபவன் நீ

குணம் குடி கொண்டவன் நீ முருகா!

முகிலே ஆடிடும் குமரனும் முருகா!
சண்முகா-

அன்புக்கு ஒரு தெய்வம் நீ முருகா!

அழகுக்கு அவதாரம் நீ அழியாப் புகழ் செல்வம் நீ!

பழனிமலை மீதினிலே முருகா!
ஞானப் பழமாய் இருப்பவன் நீ! முருகா!
சண்முகா!